யாழில் பனம் பானங்கள் தேடிய இராஜாங்க அமைச்சர்!

யாழ்ப்பாணத்தில் பனைமரங்கள் இருக்கின்றபோதும் பனம்கள்ளை பெறுவதற்கான வழிவகைகள் தனக்கு கிடைக்கவில்லை என பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்த நகைச்சுவையாக தெரிவித்துள்ளார். பனை அபிவிருத்தி சபையின் தலைமை அலுவலக கட்டிடம் இன்றைய தினம் கைதடியில் திறந்து வைக்கப்பட்டபோது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை நகைச்சுவையாக குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் பனம் கள்ளு எனக்கு கிடைக்கவில்லை பல்லாயிரக்கணக்கான பனைமரங்கள் உள்ள இடமாக யாழ்ப்பாணமும் காணப்படுகின்றது. இன்று காலை நாங்கள் வந்து பனம் கள்ளை தேடிய போது யாழ்ப்பாணத்தில் பனம் … Continue reading யாழில் பனம் பானங்கள் தேடிய இராஜாங்க அமைச்சர்!